நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட முதலாமாண்டு மாணவர் உதித் சூர்யாவும், அவரது தந்தையும் நேற்று கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக தேனிக்கு அழைத்து வரப்பட்டனர்.
நீட் ஆள்மாறாட்ட வழக்கு - சிபிசிஐடி வழக்குப்பதிவு - உதித் சூர்யா
தேனி: நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மீது மூன்று பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.
![நீட் ஆள்மாறாட்ட வழக்கு - சிபிசிஐடி வழக்குப்பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4560507-thumbnail-3x2-cb.jpg)
சிபிசிஐடி
இதனையடுத்து மாணவர், அவரது தந்தை, கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் மீது மூன்று பிரிவுகளில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது.