திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை நாஞ்சில் சம்பத் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக கூட்டணிக்கு ஆதரவாக நாளை மறுநாள் முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை பரப்புரை மேற்கொள்ள இருக்கிறேன். அதற்காக திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றேன். காலம் தந்த காவியத் தலைவன் ஸ்டாலினுக்கு கையெழுத்தாக இருந்து பணியாற்றுவேன் எனத் தெரிவித்தார்.
‘நான் திமுகவில் தானே இருக்கேன்..!’ - நாஞ்சில் சம்பத் கலகல பேட்டி! - நாஞ்சில் சம்பத்
சென்னை: திமுக கூட்டணிக்கு ஆதரவாக நாளை மறுநாள் முதல் ஏப்ரல்-16 வரை தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
nanjil sampath