கரோனாவால் ஹெச்.வசந்தகுமார் எம்பி காலமானார்! - ஹெச்.வசந்தகுமார் எம்பி காலமானார்.
mp-vasanthakumar-died-due-to-covid-19
19:06 August 28
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் காலமானார். கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை உயிரிழந்தார். ஹெச்.வசந்தகுமார் உடல் பொது மக்களின் பார்வைக்காக, நாளை (ஆக.29) காலை 10 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்படும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Last Updated : Aug 28, 2020, 10:40 PM IST