இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் இன்று வரலாற்றிலே அதிகமாக, ஒரே நாளில் 20 ஆயிரத்து 307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, 123.35 கோடி ரூபாய் பத்திரப்பதிவு துறையால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
'ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்' - பீலா ராஜேஷ்
சென்னை: ஒரே நாளில் 20 ஆயிரத்து 307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, 123.35 கோடி ரூபாய் பத்திரப்பதிவு துறையால் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
rajesh