தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

154 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டி! - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை நேற்றிரவு (மார்ச் 8) கையெழுத்தானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MNM alliance confirmed, Makkal Needhi Maiyam 154 seats, Samathuva Makkal katchi 40 seats, Indhiya Jananayaga Katchi 40 seats, 3rd Alliance in Tamilnadu election, மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதி, சமத்துவ மக்கள் கட்சி 40 தொகுதி , இந்திய ஜனநாயக கட்சி 40 தொகுதி, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் குமரவேல் , சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே கட்சி தலைவர் ரவி பச்சமுத்து
mnm-alliance-confirmed

By

Published : Mar 9, 2021, 1:22 AM IST

Updated : Mar 9, 2021, 11:34 AM IST

மக்கள் நீதி மய்யம் கட்சி 154 தொகுதிகளிலும்; சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி தலா 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்தும், இந்திய ஜனநாயக கட்சி திமுக கூட்டணியில் இருந்தும் வெளியேறி மக்கள் நீதி மய்யம் தலைமையில் மூன்றாவது அணியை உருவாக்கியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சமக அதிமுக கூட்டணியுடனும், ஐஜேகே கட்சி பாஜகவுடனும் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் சி.கே.குமரவேல், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

இதையும் படிங்க:தனிமனித தாக்குதல் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது - கமல்ஹாசன்

Last Updated : Mar 9, 2021, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

...view details