தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரு பாட்டில் வாங்க ரொம்ப லேட்டாகுது... அதுக்கு..! - தனியரசு வைத்த கோரிக்கை! - MLA Thaniyarasu

சென்னை: "தமிழ்நாட்டில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் அமைக்க வேண்டும்" என்று, எம்எல்ஏ தனியரசு சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

thaniyarasu

By

Published : Jul 12, 2019, 8:15 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு, "மாலை நேரங்களில் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டில் மதுபானம் வாங்குவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அந்த காலத்தில் புதுப்படங்களுக்கு டிக்கெட் பெறுவது போல ஒரு பாட்டில் வாங்குவதற்கு நேரமாகிறது. எனவே, நடமாடும் டாஸ்மாக் அமைக்க வேண்டும்" என்று முக்கிய(?) கோரிக்கை ஒன்றை வைத்தார். இதைக் கேட்டவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது. அது அடங்குவதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது.

ABOUT THE AUTHOR

...view details