தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நேற்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்: இன்று ‘டெண்டர் பழனிசாமி’ என்று ஸ்டாலின் விமர்சனம்!

சென்னை: முதலமைச்சரை மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று அறிவுறுத்திய நிலையில், இன்று ‘டெண்டர் பழனிசாமி’ என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

நேற்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..இன்று ‘டெண்டர் பழனிசாமி’ ஸ்டாலின் அறிக்கை!
நேற்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்..இன்று ‘டெண்டர் பழனிசாமி’ ஸ்டாலின் அறிக்கை!

By

Published : Dec 15, 2020, 10:05 AM IST

Updated : Dec 15, 2020, 10:12 AM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (டிச. 14) அறிவுறுத்தியது.

இந்நிலையில் இன்று (டிச. 15) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இனி எடப்பாடி பழனிசாமி அல்ல; டெண்டர் பழனிசாமி எனவும், உறவினர்கள் மூலமாக டெண்டர்களை எடுத்து பணத்தைச் சுருட்டும் டெண்டர் பழனிசாமி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...'பாட்ஷா' பாணியில் ரஜினியின் அரசியல் நுழைவு?

Last Updated : Dec 15, 2020, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details