அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. திமுக வேட்பாளர்களாக செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), டாக்டர் சரவணன் (திருப்பரங்குன்றம்), சண்முகையா (ஒட்டப்பிடாரம்), பொங்கலூர் பழனிசாமி (சூலூர்) களமிறங்க இருக்கின்றனர்.
இந்நிலையில், நான்கு தொகுதிகளிலும் திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள இருக்கும் விபரத்தை கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு: