சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வாக்களித்த பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ. வேலு, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
கள்ளக்குறிச்சியில் அமைச்சர்கள் குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு ! - அமைச்சர்கள் குழு கள்ளக்குறிச்சியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது
கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
av velu
அப்போது முதலமைச்சர் உத்தரவின் பேரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்ட அமைச்சர்கள், கள்ளக்குறிச்சி சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.