தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.
அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு
சென்னை: ராயபுரம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
minister-jayakumar-trailing-in-royapuram-constituency
இதில் சென்னை ராயபுரம் தொகுதி வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார். இதேபோல, அதிமுக அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி, வெல்லமண்டி நடராஜன், ஓ.எஸ். மணியன் ஆகியோரும் பின்னடைவில் உள்ளனர்.