சென்னை மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட உயா் அழுத்த மின்கம்பி பழுது காரணமாக சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் நங்கநல்லூா் OTA மெட்ரோ ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 9 மணியிலிருந்து நிறுத்தப்பட்டன.
மெட்ரோ நிறுத்தம்: பயணிகள் அவதி - issues
சென்னை: உயா் அழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மெட்ரோ
இதனால், பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.