தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விடுதலைக் கருத்தியலை வித்திட்ட நாள் - திருமாவளவன் ‘மே தின’ வாழ்த்து - திருமாவளவன் வாழ்த்து

உழைக்கும் வர்க்கம் தலை நிமிர்வதற்கான விடுதலைக் கருத்தியலை வித்திட்டநாள். உலகை இயக்கும் உன்னத ஆற்றலான தொழிலாளர்களுக்கு எமது வாழத்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைக் கருத்தியலை வித்திட்ட நாள்
விடுதலைக் கருத்தியலை வித்திட்ட நாள்

By

Published : May 1, 2021, 8:18 AM IST

சென்னை: மே தினத்தை முன்னிட்டு மக்களவை உறுப்பினர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஒரு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்க சிகாகோ வீதியில் முதலாளித்துவ உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி உயிர்நீத்தப் போராளிகளின் #வீரவணக்க_நாள்.

உழைக்கும் வர்க்கம் தலை நிமிர்வதற்கான விடுதலைக் கருத்தியலை வித்திட்டநாள். உலகை இயக்கும் உன்னத ஆற்றலான தொழிலாளர்களுக்கு எமது வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details