தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இரண்டு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை! - வணிகச் செய்தி

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து விற்பனையாகிறது.

இரண்டு நாளுக்கு பின் குறைந்த தங்கம் விலை!
இரண்டு நாளுக்கு பின் குறைந்த தங்கம் விலை!

By

Published : May 9, 2022, 10:46 AM IST

Gold Rate சென்னை: கடந்த இரண்டு நாள்களில் விற்பனையான தங்கத்தின் விலை இன்று(மே 09) குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நான்கு ரூபாய் குறைந்தும், சவரனுக்கு ரூ.32 குறைந்தும் காணப்படுகிறது.

அதன்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,873 ஆகவும், சவரனுக்கு ரூ.38,984 ஆகவும் விற்பனையாகிறது.

24 காரட் தூய தங்கத்தின் விலை கிராம் ரூ.5,272 ஆகவும், சவரனுக்கு ரூ.42,176 ஆகவும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 39,016-க்கு விற்பனையானது.

வெள்ளி விலை:வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.66.70 ஆகவும், கிலோ வெள்ளிக்கு ரூ.100 குறைந்து ரூ.66,700 ஆகவும் விற்பனையாகிறது. நேற்றைய நிலவரப்படி கிலோ வெள்ளி ரூ.66,800-க்கு விற்பனையானது.

இதையும் படிங்க: 'பெட்ரோல், டீசல் விலையில் 33 நாட்களாக எந்த மாற்றமும் இல்லை!'

ABOUT THE AUTHOR

...view details