சென்னை: திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட திருமண சான்றுகளில் திருத்தம் செய்ய, பதிவுத்துறை அலுவலங்களுக்கு நேரில் வராமலேயே இணையவழி வாயிலாக விண்ணப்பித்து திருத்திய சான்றிதழ் பெறும் வசதி 6 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.