2020-21ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்காக சென்னை பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதுகலைப் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் - சென்னை பல்கலைக் கழகம் முதுகலை படிப்பு விண்ணப்பம்
சென்னை: முதுகலைப் படிப்புகளுக்கு வரும் 25ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
madras
அதில், "சென்னை பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் வழங்கப்படும் முதுகலை, முதுகலை பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில், மாணவர்கள் சேர்க்கைக்கு மே 25ஆம் தேதி முதல் www.unom.ac.in என்ற பல்கலைக்கழகத்தின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது!