சென்னை:இயக்குநர்வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் மாநாடு.
இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல், இன்றுடன் 25ஆவது நாளாக, நிறைய திரையரங்குகளில் ஓடி வருகிறது.