தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நிரம்பிய ஏரிகள்!

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 133 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

lakes
lakes

By

Published : Nov 20, 2020, 11:20 AM IST

இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில், 133 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 225 ஏரிகள் 75% கொள்ளளவையும், 269 ஏரிகள் 50% கொள்ளளவையும் எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பொதுப்பணித்துறை, 25% கொள்ளளவை 241 ஏரிகளும், 25 விழுக்காட்டிற்கும் குறைவான கொள்ளளவை 40 ஏரிகளும் எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details