தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மீன்பிடி தடைக்காலம்: காசிமேடு மீன் சந்தை விலை நிலவரம் - fish price today

மீன்பிடி தடைக்காலம் இருந்துவரும் நிலையில், சென்னை காசிமேட்டில் உள்ள மீன் சந்தையில் விற்பனையாகும் மீன்களின் இன்றைய (ஏப். 23) விலை குறித்து காண்போம்.

மீன்பிடி தடைக்காலம்: காசிமேடு மீன் சந்தை விலை நிலவரம் என்ன?
மீன்பிடி தடைக்காலம்: காசிமேடு மீன் சந்தை விலை நிலவரம் என்ன?

By

Published : Apr 23, 2022, 1:10 PM IST

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் மீன்கள் வாங்க குவிந்தனர். ஆனால், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் குறைவாக இருந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர். மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் வரத்து குறைந்தே இருந்தது. பைபர் படகில் சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவதால் குறிப்பிட்ட சில மீன்களே விற்பனைக்கு வந்தன.

  • வஞ்சிரம் - ரூ.800 (கிலோ)
  • கவலை மீன் - ரூ.1,200 (கூடை)
  • கானா கத்தி - ரூ.2,700 (கூடை)

ABOUT THE AUTHOR

...view details