கலாதபஸ்வி ராஜேஷ் (89) சுவாசப் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மூச்சுத் திணறல் அதிகமானதால், அவருக்கு ஆக்சிஜன் பொருத்தப்பட்டது. எனினும் இன்று (பிப்ரவரி 19) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
நடிகர் அர்ஜுனின் மாமனார் காலமானார்! - நடிகர் அர்ஜீனின் மாமனார் காலமானார்
நடிகர் அர்ஜுனின் மாமனாரும், கன்னட நடிகருமான கலாதபஸ்வி ராஜேஷ் உடல் நலக்குறைவால் காலமானார்.
நடிகர் அர்ஜீனின் மாமனார் காலமானார்
45 ஆண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் இவர் இதுவரை 150-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்குத் திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:காதலித்த பெண்ணுக்குத் திருமணம்: மனமுடைந்த உணவக மேலாளர் தற்கொலை!