சென்னை மயிலாப்பூரில் வாக்களித்த கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டிய தேர்தல்: கனிமொழி - கனிமொழி பேட்டி
சென்னை: இந்த தேர்தல் ஜனநாயகத்தை, மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டிய தேர்தல் என கனிமொழி கூறியுள்ளார்.
kanimozhi
”இந்த தேர்தல் ஜனநாயகத்தை, மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க வேண்டிய தேர்தல். பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு இருப்பதாக கூறப்படுகிறது. அது உண்மையிலேயே சரியில்லையா, இல்லை வேறு பிரச்னைகள் இருக்கிறதா? என்பது போக போகத்தான் தெரியும்” என்றார்.
Last Updated : Apr 18, 2019, 11:26 AM IST