இது குறித்து ட்வீட் செய்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், “புத்தக வாசிப்பு அருகிவரும் சூழலில், ஒரே ஆண்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்த்து, சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் முழுநேர நூலகம்.
குடியாத்தம் நூலகருக்கும், வாசகர்களுக்குப் பாராட்டு தெரிவித்த கமல் - காரணம் இதுதானா? - Gudiyatham Full-Time Library
சென்னை: சிறந்த நூலகம் விருதைப் பெற்றுள்ள குடியாத்தம் நூலகருக்கும், வாசகர்களுக்கும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கமல் ஹாசன் ட்வீட்
அதனால் அந்த முழுநேர நூலகத்தின் நூலகர்களுக்கும், வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும், வாசகர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...கரோனா பரிசோதனை கட்டணத்தை தமிழ்நாடு குறைக்காதது ஏன்? - கமல் ஹாசன்