தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மும்பை ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை... - மும்பை ரயில்வே

மும்பை ரயில்வே விகாஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (MRVC) நிறுவனம் Project Engineer (Civil) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மும்பை ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை...
மும்பை ரயில்வேயில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை...

By

Published : Sep 30, 2022, 8:05 AM IST

காலிப்பணியிடங்கள்:

Project Engineer (Civil) பதவிக்கு என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் GATE -2022-இல் தகுதி பெற்று இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் Civil Engineering-இல் இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம்:

Project Engineer பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.1,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://mrvc.indianrailways.gov.in/uploads/files/Notification%20for%20Project%20Engineers%20on%20contract.pdf என்ற வலைதளபக்க அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து career@mrvc.gov.in என்ற முகவரிக்கு தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து 30-09-2022 தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

இதையும் படிங்க:இந்திய உணவுக் கழகத்தில் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details