தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு

மருத்துவ படிப்பிற்கு கடந்த ஆண்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள விட, இந்த ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு
மருத்துவ படிப்பிற்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு

By

Published : Oct 17, 2022, 9:29 PM IST

சென்னை:மருத்துவ படிப்பிற்கு 2020- 2021 ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்கள விட 2021-2022 ஆண்டிற்கான அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களும் அதிகரித்து உள்ளது.

2021-2022 ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் செயற்கைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள்

  • அரசு ஒதுக்கீட்டு இடங்கள் - MBBS 5932, BDS - 1460, பெறப்பட்ட விண்ணப்பங்கள் -24,951
  • நீர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் - MBBS - 1286 BDS - 1460, பெறப்பட்ட விண்ணப்பங்கள் - 14,981

2020-2021 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சேர்க்கைக்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள்

  • அரசு ஒதுக்கீட்டு இடங்கள் - MBBS - 4469 BDS -1319 பெறப்பட்ட விண்ணப்பங்கள் - 23,971
  • நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் MBBS - 1060 BDS - 635, பெறப்பட்ட விண்ணப்பங்கள் - 14006.

இதையும் படிங்க:மருத்துவ படிப்பில் சேரும் டாப் 10 அரசுப்பள்ளி மாணவர்கள்.. பட்டியல் வெளியீடு..

ABOUT THE AUTHOR

...view details