புதியக் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கை கொண்டுவருவதாக வெளியான தகவல் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், "ஜெயலலிதா பலமுறை சட்டப்பேரவையில் இது குறித்து பதில் அளித்துள்ளார்.
'அண்ணா, எம்ஜிஆர், ஜெ. வழியில் இருமொழிக்கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்' - இருமொழி கொள்கை
சென்னை: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்
அதிமுகவைப் பொறுத்தவரையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்" என தெரிவித்தார்.