தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஐஜி முருகன் தேர்தல் பணி அல்லாத பணியில் பணியிட மாற்றம் - சென்னை

தென்மண்டல ஐஜியாக இருந்த முருகன் சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

IG Murugan, ஐஜி முருகன், சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜி, சென்னை, chennai
ig-murugan-transfered-to-non-election-duty

By

Published : Mar 19, 2021, 10:48 PM IST

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக காவல் உயர் அலுவலர்கள் சிலர் செயல்படுவதாக, எதிர்க்கட்சிகள் புகார் அளித்த நிலையில், அவர்களைக் கண்காணித்துப் பணியிட மாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி சிறப்பு காவல் பார்வையாளர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் தென்மண்டல ஐஜியாக இருந்த முருகனுக்கு தேர்தல் பணி அல்லாத பணி வழங்க தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் (மார்ச் 17) உத்தரவு பிறப்பித்தது.

தமிழ்நாடு அரசின் பணியிட மாற்ற ஆணை

இந்த நிலையில் ஐஜி முருகனை சென்னை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:ஐ.ஜி முருகன் உள்ளிட்ட 10 போலீசார் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details