தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆன்லைன் ரம்மியால் தொடரும் உயிரிழப்புகளும்... மீளும் வழிமுறைகளும்... - online rummy prevention

ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் அதிகமாகிவிட்டன. பல்வேறு குடும்பங்களில் வாழ்க்கை கேள்விக்குறியாகிவருகிறது. இதனிடையே ஆன்லைன் ரம்மியால் நடந்த தற்கொலைகள் குறித்தும் அதிலிருந்து விடுபடுவது குறித்தும் இங்கே காணலாம்.

how-do-stop-playing-online-rummy-games
how-do-stop-playing-online-rummy-games

By

Published : Jun 10, 2022, 1:08 PM IST

ஆன்லைன் ரம்மியில் 20 சவரன் நகையை வைத்து விளையாடிய பெண் தற்கொலை

சென்னையில் ஆன்லைன் ரம்மியில் 20 சவரன் நகைகளுடன் லட்சக்கணக்கில் பணத்தை வைத்து விளையாடிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரௌசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் ஆன்லைன் ரம்மியால் பிரௌசிங்சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

கடன் வாங்கிஆன்லைன் ரம்மிவிளையாடிய இளைஞர் தற்கொலை

சென்னையில் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்த இளைஞர் மனமுடைந்து குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தற்கொலை செய்துகொண்டார்.

ஆன்லைன் ரம்மி எனும் சவக்குழி; தப்பிக்க வழி இதை செய்யுங்க

ஆன்லைன் ரம்மியால் தற்கொலைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த சூதாட்டத்திலிருந்து விடுவித்துக்கொள்ள தற்கொலை, கொள்ளை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் முன் தப்பிக்க வழி என்ன? என்பதை இங்கே காணுங்கள்.

தற்கொலையை கைவிடுங்கள்

சொந்த காரணங்களாலோ அல்லது மன அழுத்ததின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சினேகா உதவி எண்களை அழையுங்கள்.

சினேகா தற்கொலைத்தடுப்பு உதவி எண் - 044-24640050

மாநில தற்கொலை தடுப்பு உதவி எண் -104

இணைய வழி தொடர்புக்கு -022-25521111

மின்னஞ்சல்: help@snehaindia.org

ABOUT THE AUTHOR

...view details