ஆடி வெள்ளி பௌர்ணமி தினமான இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.
தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் கிராம் ஒன்றுக்கு (22 காரட்) ரூ.16 அதிகரித்து ரூ.4,506-க்கு விற்பனையானது. ஆக சவரனுக்கு ரூ.128 அதிகரித்து ஒரு சவரன் ரூ.36,048 ஆக உள்ளது. நேற்று (ஜூலை 22) ஒரு கிராம் ரூ.4,490-க்கு விற்பனையானது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ஒன்றுக்கு ரூ.4,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.38,960 ஆக உள்ளது.