Gold Rate சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,831க்கும், சவரனுக்கு ரூ.38,648க்கும் விற்பனையாகிறது. 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,230க்கும், சவரனுக்கு ரூ.41,840க்கும் விற்பனையாகிறது.
படிப்படியாக உயரும் தங்கம் விலை!- பதற்றத்தில் இல்லத்தரசிகள் - படிபடியாக உயரும் தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 23)கிராம் ரூ.4,831 க்கும், சவரன் ரூ.38,648க்கும் விற்பனையாகிறது.

படிபடியாக உயரும் தங்கம் விலை!- பதட்டத்தில் இல்லத்தரசிகள்
வெள்ளி விலை:வெள்ளி விலை கிராம் ரூ.66.10 காசுகளுக்கும், கிலோ ரூ.66,100 க்கும் விற்பனையாகிறது. நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 10 காசுகள் மட்டுமே அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க:கோயம்பேடு மார்கெட் விலை நிலவரம்!- தக்காளி விலை ரூ. 10 குறைவு
Last Updated : May 23, 2022, 12:55 PM IST