ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 288 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 30 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 36 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் மூன்றாயிரத்து 765 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.30 ஆயிரத்தைக் கடந்தது தங்கத்தின் விலை! - today gold rate
சென்னை: ஆபரண தங்கத்தின் விலை முதன் முறையாக சவரன் 30 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது.
Gold price hike over 30 thousands
கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Last Updated : Sep 4, 2019, 12:21 PM IST