சென்னை தலைமை செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமிர்த்தமாக நடத்தது என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சந்திப்பு - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் இன்று (ஜூன்.28) தலைமை செயலகத்தில் சந்தித்தார்.
former-rbi-governor-rangarajan-meets-tn-cm-mk-stalin-in-chennai
அத்துடன் கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக, ரங்கராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அத்துடன் அதற்கான அறிக்கையும் செப்.8ஆம் தேதி தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சந்திப்பில் அதற்கான ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:ரங்கராஜன் குழு அறிக்கை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பு!