தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஊரடங்குத் தளர்வு - அமைச்சர் காமராஜ் ஆலோசனை! - food minister kamaraj meet with officials on lock down relax in tamilnadu

சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

kamaraj
kamaraj

By

Published : May 4, 2020, 3:02 PM IST

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குத் தளர்வுகளின் போது, பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

இதில் அரசுத்துறைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஊரடங்குத் தளர்வு - அமைச்சர் காமராஜ் ஆலோசனை!

இதையும் படிங்க: 'பெட்ரோல் டீசல் மதிப்பு கூட்டு வரியை திரும்ப பெறுக - ஸ்டாலின்'

ABOUT THE AUTHOR

...view details