சென்னை தாம்பரம் ரயில்நிலையத்தில் உள்ள மின்சார ரயில்களுக்கான பணிமனை அருகே, ரயில்வே பழைய பொருள்கள் கிடங்கு உள்ளது. இங்கிருந்து இன்று (ஜூன் 18) காலை திடீரென புகை வந்துள்ளது. பின்னர் மளமளவென பரவிய தீ அனைத்து பகுதிகளுக்கும் பரவியது
தாம்பரம் ரயில் நிலைய கழிவுப்பொருள் கிடங்கில் தீ விபத்து - ஈடிவி பாரத்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பழைய கழிவுப்பொருள்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
![தாம்பரம் ரயில் நிலைய கழிவுப்பொருள் கிடங்கில் தீ விபத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பழைய கழிவுப்பொருள்கள் கிடங்கில் திடீா் தீவிபத்து](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:50:51:1624008051-tn-che-01-fire-news-visual-script-7208368-18062021110257-1806f-1623994377-975.jpg)
தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பழைய கழிவுப்பொருள்கள் கிடங்கில் திடீா் தீவிபத்து
இதையடுத்து அங்கு சென்ற ரயில்வே மற்றும் தாம்பரம் தீயணைப்புத் துறையினர், சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து தாம்பரம் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் ரயில் நிலைய கழிவுப்பொருள் கிடங்கில் தீ விபத்து