தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரபல திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம் - தனியார் யூடியூப் சேனலின் தொகுப்பாளர்

பிரபல திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.

பிரபல திரைப்பட விமர்சகர் கௌசிக் மரணம் அடைந்தார்
பிரபல திரைப்பட விமர்சகர் கௌசிக் மரணம் அடைந்தார்

By

Published : Aug 16, 2022, 10:16 AM IST

பிரபல திரைப்பட விமர்சகரும், தனியார் யூடியூப் சேனலின் தொகுப்பாளருமான கௌசிக்(35) நேற்று (ஆகஸ்ட் 15) காலமானார். நேற்று மதியம் மாரடைப்பால் உறக்கத்திலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

பொறியியல் பட்டதாரியான கௌசிக் சினிமா மீதான ஆர்வத்தால் அந்தத் துறையில் இருந்து வெளியேறி சினிமா தொடர்பான எம்பிஏ படிப்பை முடித்து பிரபல ஊடகங்களில் பணியாற்றி வந்தார்.

அவரின் மரணம் ஊடக துறையிலும் மட்டுமில்லாமல் சினிமாத் துறையிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், அதிதி ராவ் ஹைதரி, வெங்கட் பிரபு, டி. இமான் உள்ளிட்ட பலர் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் ஒரு மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்த சீதா ராமம்

ABOUT THE AUTHOR

...view details