தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை: உத்தேச பட்டியல் வெளியீடு! - அமைச்சர்கள் உத்தேச பட்டியல்

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக, மே 7ஆம் தேதி ஆட்சி அமைக்கிறது. புதிதாக அமையப்போகும் அமைச்சரவையில் எந்தெந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்ற உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil Nadu Council of Ministers, expected list of tamilnadu Council of Ministers, தமிழ்நாடு அமைச்சரவை, ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை, அமைச்சர்கள் உத்தேச பட்டியல். திமுக அமைச்சரவை
expected list of tamilnadu Council of Ministers

By

Published : May 5, 2021, 2:16 PM IST

சென்னை: திமுக அமைச்சரவையில் இடம்பெறப் போகும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதன்படி,

  1. முதலமைச்சர் - மு.க.ஸ்டாலின்
  2. நிதி - துரைமுருகன்
  3. பாெதுப்பணித்துறை - கே.என். நேரு
  4. பள்ளிக்கல்வித் துறை - பாென்முடி
  5. மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை - ஐ.பெரியசாமி
  6. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை - எ.வ.வேலு
  7. தாெழில்துறை - பி.டி.ஆர் தியாகராஜன்
  8. திட்டங்கள் செயலாக்கத்துறை - மா.சுப்ரமணியன்
  9. பாேக்குவரத்துத்துறை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  10. உள்ளாட்சித்துறை - வி. செந்தில் பாலாஜி
  11. கூட்டுறவுத்துறை - கே.கே. ராமச்சந்திரன்
  12. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை - எ.வ. வேலு
  13. உயர்கல்வித்துறை - தங்கம் தென்னரசு
  14. சுற்றுச்சூழல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை - எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
  15. வேளாண் துறை - ஈராேடு முத்துச்சாமி
  16. பால்வளம் மற்றும் கால்நடைத்துறை - ராஜ கண்ணப்பன்
  17. மக்கள் நல்வாழ்வுத்துறை - டி.ஆர்.பி. ராஜா
  18. மீன்வளத்துறை - பி.கே. சேகர்பாபு
  19. வீட்டுவசதித்துறை - சக்கரபாணி
  20. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன்துறை - கீதா ஜீவன்
  21. வனத்துறை - வெள்ளக்காேவில் சாமிநாதன்
  22. இந்துசமய அறநிலைத்துறை - அனிதா ராதாகிருஷ்ணன்
  23. கைத்தறி மற்றும் துணிநூல் துறை - கே.ஆர்.பெரியகருப்பன்
  24. சமூக நலன் மற்றும் சத்துணவுத்துறை - ரகுபதி
  25. வணிகவரி மற்றும் பதிவுத்துறை - தா.மாே. அன்பரசன்
  26. ஆதிதிராவிடர் நலத்துறை - என்.கயல்விழி
  27. கதர் மற்றும் கிராமத்தாெழில் வாரியத்துறை - நாசர்
  28. சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை - ஐ.பரந்தாமன்
  29. செய்தி மற்றும் விளம்பரத்துறை - காந்தி
  30. சுற்றுலாத்துறை - என்.ராமகிருஷ்ணன்
  31. தமிழ் ஆட்சிமாெழித்துறை - பெ.மூர்த்தி
  32. உணவுத்துறை - அன்பழகன்

ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details