சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் சில தினங்களில் குணமடைந்தார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி - ஈவிகேஎஸ் இளங்கோவன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், இன்று (ஜூலை 7) நள்ளிரவு திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: செப்டம்பரில் நீட் தேர்வு - மாணவர்களே தயாராகுங்கள்
Last Updated : Jul 7, 2021, 6:09 AM IST