கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாடு மக்களுக்கு விடுத்த வேண்டுகோள்:
'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்' - Tamilnadi CM
சென்னை: கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்தும், தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழநாடு மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
'கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில்கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.' என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.