தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500, ஆறு சிலிண்டர் - இது எடப்பாடியின் அப்டேட் அறிவிப்பு - ஆண்டுக்கு 6 சிலிண்டர்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

By

Published : Mar 8, 2021, 7:46 PM IST

Updated : Mar 9, 2021, 2:45 PM IST

19:47 March 08

"நாங்கள் தயாரித்த தேர்தல் அறிக்கை விவரங்கள் கசிந்துள்ளன. அதைத் தெரிந்துகொண்டு ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். விரைவில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்" - எடப்பாடி பழனிசாமி

19:43 March 08

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1500 வழங்கப்படும் எனவும், குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

நேற்று (மார்ச் 7) மு.க. ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். 

Last Updated : Mar 9, 2021, 2:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details