சென்னை நங்கநல்லூர் சுரங்கப்பாதை அருகே தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பல்வேறு ஏ.டி.எம்.இயந்திரங்களுக்கு பணம் கொண்டு சென்ற இரண்டு ஏஜென்சி வாகனங்களில் சோதனை செய்தனர்.
சென்னை நங்கநல்லூர் சுரங்கப்பாதை அருகே தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பல்வேறு ஏ.டி.எம்.இயந்திரங்களுக்கு பணம் கொண்டு சென்ற இரண்டு ஏஜென்சி வாகனங்களில் சோதனை செய்தனர்.
அதில் ஒரு வாகனத்தில் இருந்து ரூ. 85 லட்சம், மற்றொரு வாகனத்தில் ரூ. 8 லட்சம் என மொத்தம் 93 லட்சம் ரூபாய் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் இதுவரை ரூ.43 லட்சம் பறிமுதல் - ஆட்சியர் தகவல்