இது குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய முதுகலை மற்றும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் கரோனா பரவல் காரணமாக, பிப்ரவரி மாதம் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பிப்ரவரி மாதம் 6 மற்றும் 13ஆகிய தேதிகளில் கேட் தேர்வு(GATE) நடைபெற உள்ளது.
கேட் தேர்வால் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதிகளில் மாற்றம் - Due to Gate exams
சென்னை: கேட் தேர்வு நடைபெற உள்ளதால், அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு நடைபெற இருந்த இளங்கலை, முதுகலை தேர்வு தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.
கேட் தேர்வால் அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றம்
அதனால், இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெறுமென வெங்கடேசன் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று மேலும் 543 பேருக்கு கரோனா