தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாலையில் நடந்து சென்றவர் மயங்கி விழுந்து பலி - driver died by falling due to pit in the road covered by sewerage water

சென்னை: நுங்கம்பாக்கம் பகுதியில் நடந்துசென்றவர் திடிரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கால்வாயில் விழுந்து
கால்வாயில் விழுந்து

By

Published : Dec 9, 2020, 9:51 AM IST

Updated : Dec 9, 2020, 2:35 PM IST

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் (58). இவர் இன்று காலை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே நடந்து சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதனிடையே, அவர் சாலையில் நடந்து சென்றபோது மழை நீர் தேங்கிய கால்வாயில் விழுந்துதான் உயிரிழந்தார் என்று முதலில் தகவல் பரவியது. இதற்கு மாநராட்சி தரப்பில் கூறுகையில், அவர் மாரடைப்பால் மட்டுமே உயிரிழந்தார் என்றும், கால்வாயில் விழுந்து உயிரிழக்கவில்லை எனவும் விளக்கமளித்தது.

சிசிடிவி காட்சி

இருப்பினும், உடற்கூராய்விற்கு பின்னர் தான் முழுமையான விவரம் தெரியவரும்.

Last Updated : Dec 9, 2020, 2:35 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details