சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை மக்கள் மிகப் பெரிய வெற்றி அடையச்செய்தது போலவே, வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு மக்கள் வெற்றியை கொடுப்பார்கள் என்றார்.
’திமுக பெரும் வெற்றி பெறும்’ - உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை! - இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் போல வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
stalin
தமிழக அரசு தடை விதித்தும் வேல் யாத்திரையை பாஜக தொடர்ந்து வருவதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, வேல் யாத்திரையை தான் பார்ப்பதில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் இரண்டாயிரம் மினி கிளினிக்குகள்' முதலமைச்சர் அறிவிப்பு