தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்கு எண்ணிக்கை மையத்தில் உதயநிதி ஸ்டாலின் - திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளாருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டுவருகிறார்.

dmk udhayanidhi stalin at the counting center in chennai
dmk udhayanidhi stalin at the counting center in chennai

By

Published : May 2, 2021, 10:02 AM IST

தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதன்படி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை ராணிமேரி கல்லூரியில் நடைபெற்றுவருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் உதயநிதி ஸ்டாலின்

இதனிடையே, இத்தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ராணிமேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும் வரை தொடர்ந்து பார்வையிட்டு உள்ளார்.

இதையும் படிங்க:’ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கலைஞரின் பங்களிப்பு காலத்தால் அழியாதது’ - கர்ணன் பட சர்ச்சை குறித்து உதயநிதி

ABOUT THE AUTHOR

...view details