தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக பொருளாளர் டிஆர் பாலுவிற்கு கரோனா உறுதி - TR Balu

கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவு கூர்ந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Dmk treasurer TR Balu affected by corona
Dmk treasurer TR Balu affected by corona

By

Published : Apr 14, 2021, 2:50 PM IST

சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இது குறித்து திமுக எம்ஏல்எவும், டி.ஆர் பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது தந்தையார் டிஆர்பாலு அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரை சந்தித்தவர்கள் தயவு கூர்ந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details