சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அந்த அறிவிப்பில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 21ஆன் தேதி மாலை 5 மணி அளவில், சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.