தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசியப் பத்திரிக்கையாளர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து - பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து

தேசிய பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கூறி ட்வீட் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

By

Published : Nov 16, 2020, 12:12 PM IST

தேசியப் பத்திரிகையாளர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையடுத்து, பத்திரிகையாளர் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த பதிவில், "ஜனநாயகம், சமத்துவம், சமூகநீதி, மதநல்லிணக்கம் எள்ளி நகையாடப்படும் சூழலில் இவற்றுக்காக வாதாட வேண்டிய பொறுப்பு பத்திரிகையாளர்களுக்கு உண்டு. பொதுவாழ்க்கைக்கு வந்த பத்திரிகையாளர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்! ஊடகத்துறையினர் அனைவருக்கும் தேசியப் பத்திரிக்கையாளர்கள் தின வாழ்த்துகள்!" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details