காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்தும் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காஷ்மீர் பிரச்னை: ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!
சென்னை: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை செய்ய அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின்
.