தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமமுக விருப்ப மனு விநியோகம்! - டிடிவி. தினகரன் அறிவிப்பு! - டிடிவி.தினகரன்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் மார்ச் 3ஆம் தேதி தொடங்குவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார்.

ttv
ttv

By

Published : Feb 25, 2021, 2:29 PM IST

தமிழகத்தில் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில், அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுவை மார்ச் 3 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.

மேலும், விருப்ப மனுக்கான கட்டணமாக தமிழ்நாட்டில் போட்டியிட விரும்புவோர் ரூ.10,000ம், புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000ம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’நாராயணசாமி ஆட்சி கலைந்ததற்கு திமுகதான் காரணம்’

ABOUT THE AUTHOR

...view details