தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக் கூடாது'- போஸ் வெங்கட் - இயக்குநர் போஸ் வெங்கட்

சென்னை: காவலர்களின் அத்துமீறல்களை முறையாக விசாரித்தால் என்ன என்று போஸ் வெங்கட் கேள்வியெழுப்பியுள்ளார்.

Director Bose vennkat request CM EPS Sathankulam issue
Director Bose vennkat request CM EPS Sathankulam issue

By

Published : Jul 3, 2020, 6:46 AM IST

இது தொடர்பாக போஸ் வெங்கட் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோள். சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையால் பொதுவெளியில் பொதுமக்கள் கொடூரமாக தாக்கப்படும் காணொலி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அதிகமாக பகிரப்படுகிறது.

இவையெல்லாம் ஏன் முறையாக விசாரிக்கப்படக்கூடாது? இதற்கு காவல் துறையே ஒரு தனிக்குழு அமைத்து நடந்த சம்பவங்களை முறையாக விசாரித்து தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.

காவல் துறையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:என்எல்சி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு!

ABOUT THE AUTHOR

...view details