சென்னை: தமிழ்நாட்டில் 88,467 பேருக்கு இதுவரை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரையில் 88,467 பேருக்கு தடுப்பூசி! - தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி
தமிழ்நாட்டில் இதுவரையில் 88ஆயிரத்து 467 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Covid 19 vaccination Report
மாநில சுகாதாரத் துறை அமைச்சகம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதில்,
ஜனவரி 16 | 3,126 |
ஜனவரி 17 | 3,080 |
ஜனவரி 18 | 10,256 |
ஜனவரி 19 | 9,446 |
ஜனவரி 20 | 7,762 |
ஜனவரி 21 | 9,277 |
ஜனவரி 22 | 8,704 |
ஜனவரி 23 | 7,575 |
ஜனவரி 24 | 2,494 |
ஜனவரி 25 | 7,307 |
ஜனவரி 26 | 4,926 |
ஜனவரி 27 | 8,086 |
ஜனவரி 28 | 6,428 |
மொத்தம் | 88,467 |
மேற்குறிப்பிடப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.