தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஒவியங்கள்: தனியார் நிறுவனத்துக்கு குவியும் பாராட்டுகள் - corona vaccine awareness paintings at chennai

சென்னை: அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக தாம்பரம் ரயில் நிலைய முகப்பு பகுதியில் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

corona vaccine awareness paintings at chennai
corona vaccine awareness paintings at chennai

By

Published : Jul 5, 2021, 1:03 AM IST

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் முகப்பு பகுதியில் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த ஓவியங்கள் 20 நாள்களாக ரெனால்டு நிசான், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சார்பில் வரையப்பட்டன. அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டுமென்று எடுத்துக்காட்டும் விதமாக ஓவியம் வரையப்பட்டுள்ளது.

இந்த ஓவியத்தை வரைந்ததற்கு தனியார் நிறுவனத்திற்க்கும், ஹேண்ட் இன் ஹேண்ட்க்கும் தாம்பரம் ரயில்வே துறை அலுவலர்கள், ரயில்வே காவல்துறையினர் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், பொதுமக்கள் அங்கு பணிபுரியும் பணியாளர்களும் ஓவியத்தை பார்வையிடுகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details